தமிழ் மொழிபெயர்ப்புகளின் ராணி வைதேகி ஹெர்பர்ட்!
வைதேகி ஹெர்பர்ட் வைதேகி ஹெர்பர்ட்!! இந்தப் பெயர் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நூற்றில் 99 பெயருக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை! ஏனென்றால் இவர் சினிமாவில், மாடலிங் துறையில் அல்லது அரசியலில் இல்லை. இவர் அப்படி என்ன செய்தார் இவரை தெரிந்து வைத்துக் கொள்வதற்கு? நமது சங்க இலக்கிய நூல்கள் 18-ஐ மொழிபெயர்த்து வழங்கி இருக்கிறார். மொழிபெயர்ப்புதானே செய்தார், இலக்கியங்களை எழுதிவிடவில்லையே என்று சில அதிமேதாவிகள் கேட்கலாம். ஆனால் சங்க இலக்கியமே தமிழின் அடிப்படை இலக்கியம் அதில் இன்றைக்கு புழக்கத்தில் இல்லாத […]