இலங்கை தமிழர்களுக்கு எதுவுமே செய்யவில்லையா திராவிடம்?
இலங்கையில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படாததைக் கண்டித்து கலைஞர் உண்ணாவிரதம். இன்று சமூக வலைத்தளங்களில் ‘நாம் தமிழர்’ தம்பிகள் திராவிட கட்சிகளை, ஈழ தமிழர்களுக்காக எதுவுமே செய்யவில்லை என்று கூக்குரலிடுகின்றார்கள். திராவிடக் கட்சிகளின் துரோகத்தால் தான் இன்று ஈழமே வீழ்ந்தது என்பதை போன்றதொரு தோற்றத்தையும் ஏற்படுத்தி வரலாறு தெரியாத இன்றைய இளம் தலைமுறையினரின் மனதில் திராவிட எதிர்ப்பை ஆழமாக விதைத்து வருகின்றனர். ‘நாம் தமிழர்’ தம்பிகள் கூறுவது போல இவ்வளவு ஆண்டுகள் திராவிட கட்சிகள் ஈழத்தமிழர்களுக்காக ஒன்றுமே செய்ததில்லையா? […]