மெட்ராஸ் தினம்!
இன்று சென்னையின் 382 ஆவது பிறந்தநாள்! முதலில் மதராஸ் மாகாணம் பிறகு மெட்ராஸ் ஆக மாறி இன்று சென்னையாக கம்பீரமாக நிற்கிறது! சென்னைக்கும் திராவிடத்திற்கு மிகப்பெரிய தொடர்பு உண்டு! தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது சென்னையில் தான். திராவிட கட்சிகள் சென்னையில் உருவாவதற்கு இதுதான் அச்சாணி. நீதிக்கட்சி ஆரம்பித்தது சென்னையில் தான்! அதன் நீட்சியாக அரசியல் இயக்கமாக பின்னாளில் பல திராவிடக் கட்சிகள் உருவானாலும் இன்று ஆண்டுகொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் 1949-ல் சென்னையில் இருக்கும் […]