இதழாசிரியர் கலைஞர்!
தமிழ் எழுத்து என்பது அவர் மூச்சு, கலைஞர் எங்கிருந்து அந்த பயணத்தை ஆரம்பித்தார் என்பது அனைவரும் அறிந்ததே! மாணவநேசன் என்னும் கையெழுத்து இதழை முதன்முதலில் வெளியிட்டு இளைஞர்களைத் திரட்டினார். அவருக்கும் பத்திரிகை துறைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. அவர் ஆரம்பித்ததே பத்திரிகையில் தான். பெரியாரின் அறிமுகமும் கிடைத்தது பத்திரிகையால் தான் பேரறிஞர் அண்ணாவை சந்தித்ததும் அப்படித்தான். இதோ கலைஞர் இப்படித்தான் சந்தித்தார் தன் இதய மன்னன் அண்ணாவை. 1942ஆம் ஆண்டு அண்ணா நடத்திய ‘திராவிட நாடு’ […]