0

Enter your keyword

ஏன் இலவசம்?

ஏன் இலவசம்?

இலவசம் என்றவுடன் முதலில் நமது நினைவுக்கு வருவது அரசியல் கட்சிகள் தாங்கள் ஆட்சி அமைத்தவுடன் மக்களுக்கு இதெல்லாம் இலவசமாக தருவோம் என்று கூறுவதைத்தான். இன்னும் சில அறிவுஜீவிகள் இப்படி இலவசத்தைக் கொடுத்துக் கொடுத்து நாட்டை குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறார்கள் என்று கூட அங்கலாய்ப்பு செய்வது உண்டு. உண்மையில் இந்த இலவசங்களால் தான் நாடு சீர்கெடுகிறதா? இது மக்களை சோம்பேறிகளாக்கும் முயற்சியா? அல்லது தங்கள் ஓட்டுக்காக மக்களை இப்படி பயன்படுத்திக் கொள்கிறார்களா? இல்லை மக்கள்தான் இலவசங்களுக்காக அடிமையாகி அரசியல் கட்சிகளுக்கு […]

பதில் உண்டா தமிழ்தேசியவாதிகளே?

பதில் உண்டா தமிழ்தேசியவாதிகளே?

திராவிடத்தை எதிர்க்கும் தமிழ்தேசியவாதிகளே! எங்கள் கேள்விகளுக்கு உங்களிடம் பதில்கள் உண்டா? பல கருத்துகளையும், கட்டுரைகளையும், புத்தகங்களையும் நாம் படிக்கும் பொழுதும், பல காணொளிகளை காணும்பொழுதும் இயல்பாக மனதில் சில கேள்விகள் எழும். அவ்வாறு  மனதில் எழும்  கேள்விகளை ஒரு சிறு தொகுப்பாக கீழே தொகுத்துள்ளேன். அதற்கு நம் திராவிட எதிர்ப்பு தமிழ்தேசிய நண்பர்கள் பதிலளிப்பர் என்று நம்புகிறோம். கேள்விகளை பார்ப்போமா? 1. பெரியார் தனித்தமிழ்நாடு கோரிய போதும் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவுடன் மாணவர்கள் இந்தி திணிப்பை […]

இலங்கை தமிழர்களுக்கு எதுவுமே செய்யவில்லையா திராவிடம்?

இலங்கை தமிழர்களுக்கு எதுவுமே செய்யவில்லையா திராவிடம்?

இலங்கையில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படாததைக் கண்டித்து கலைஞர் உண்ணாவிரதம். இன்று சமூக வலைத்தளங்களில்  ‘நாம் தமிழர்’ தம்பிகள் திராவிட கட்சிகளை, ஈழ தமிழர்களுக்காக எதுவுமே செய்யவில்லை என்று கூக்குரலிடுகின்றார்கள். திராவிடக் கட்சிகளின் துரோகத்தால் தான் இன்று ஈழமே வீழ்ந்தது என்பதை போன்றதொரு தோற்றத்தையும் ஏற்படுத்தி வரலாறு தெரியாத இன்றைய இளம் தலைமுறையினரின் மனதில் திராவிட எதிர்ப்பை ஆழமாக விதைத்து வருகின்றனர். ‘நாம் தமிழர்’ தம்பிகள் கூறுவது போல இவ்வளவு ஆண்டுகள் திராவிட கட்சிகள் ஈழத்தமிழர்களுக்காக ஒன்றுமே செய்ததில்லையா? […]