அறியப்படாத இஸ்லாமியர்கள் | பகுதி – 1
இந்திய சுதந்திரப் போராட்டமாகட்டும், இந்திய தேசிய ராணுவமாகட்டும் அல்லது இப்போதிருக்கும் ராணுவம் ஆகட்டும் எல்லா வேளையிலும் நம்முடன் உடன்பிறவா சகோதரர்கள் ஒன்றுபட்டு நின்று இன்றுவரை நாட்டை காத்து வருபவர்கள் இஸ்லாமிய சகோதரர்கள். ஆனால் இன்று அவர்கள் மேல் எப்பேர்பட்ட சேற்றை வாரி இந்துத்துவ கும்பலால் பூசப்படுகிறது என்று நாம் அறிவோம்! தமிழகத்தில் திராவிடம் தழைத்தோங்கி இருப்பதால் இங்கு குஜராத்தை போல உத்தரபிரதேசத்தை போல மத்தியபிரதேசத்தை போல இந்துத்துவ வெறி கும்பலால் ஆட்டம் போட முடியாமல் அடக்கி (அடங்கி) […]