கவுண்டமணி எனும் ஆத்திக பகுத்தறிவாளன்!
எம் ஆர் ராதாவுக்குப் பின் பகுத்தறிவுக் கருத்துக்களை நகைச்சுவையில் கலந்து தமிழ்ப் படங்களில் கூறியவர் கவுண்டமணி அவர்கள். அவர் வசனங்கள் கேட்டாலே சில அடிப்படைவாத, பார்ப்பனிய, ஜாதி வெறி கூட்டங்களுக்கு எரிச்சலாக இருக்கும் என்பதே உண்மையாகும். நடிகவேள் போல வெளிப்படையாகச் சாடாமல் கவுண்டமணி நகைச்சுவை வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போலிருக்கும். இன்று சமூக ஊடகங்களில் பெரும்பாலும் வலது சாரி மட்டும் பார்ப்பனிய (ஆதிக்க சிந்தனை உடையவர்கள் அனைவரும்) அனுதாபிகளை பகடி செய்ய இவரின் (counter) வசனங்களைத் […]