0

Enter your keyword

சாமி – யார்?

சாமி – யார்?

இந்துக்கள் சாமி, இயேசு சாமி, அல்லா சாமி இன்னும் பிற மதத்தினர் வழிபடும் சுவாமிகள். பொதுப்படையாக நான் கும்பிடும் தெய்வத்தை, ஒரு சக்தியை அந்தந்த மதத்தினர் “சாமி” என்றே அழைக்கின்றனர். தமிழ்நாட்டிற்கு சாமி என்றால் வடநாட்டுக்கு என்னவென்று கேட்டு விடாதீர்கள்! நமக்கு அவ்வளவு அறிமுகம் இல்லை. மொழிக்கு மொழி வேறுபடும் ஆனால் எல்லா மதத்தினரும் அந்த மொழியில் குறிப்பிட்ட ஒரு சொல்லைப் பயன்படுத்தித்  தங்கள் தெய்வங்களை குறிப்பிடுகின்றனர். சரி நமது தலைப்புக்கு வருவோம்! சாமி – யார்? […]

அறியப்படாத இஸ்லாமியர்கள் | பகுதி – 2

அறியப்படாத இஸ்லாமியர்கள் | பகுதி – 2

கடந்த கட்டுரையில் இரண்டு இஸ்லாமிய சகோதரர்களை பற்றி கண்டோம் இதில் மேலும் இருவரை பற்றி அறிந்து கொள்வோமா? முதலில் அவர்கள் இருவரின் பெயரையும் தெரிவித்து விடுகிறேன் ஒருவர் ஷாஃபிகுல்லா கான், மற்றொருவர் தாதா அப்துல்லாஹ். ஒருவர் சந்திரசேகர ஆசாத் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் உடன் ஆங்கிலேயரின் ஆயுத குவியலை கைப்பற்றிய வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவர். பகத்சிங் மற்றும் ராஜகுருவின் நெருங்கிய கூட்டாளி ஆவார். ஆனால் இவரின் பெயர் திட்டமிட்டே வரலாற்றில் மறைக்கப்பட்டுள்ளது. அதில் தேசிய […]

அறியப்படாத இஸ்லாமியர்கள் | பகுதி – 1

அறியப்படாத இஸ்லாமியர்கள் | பகுதி – 1

இந்திய சுதந்திரப் போராட்டமாகட்டும், இந்திய தேசிய ராணுவமாகட்டும் அல்லது இப்போதிருக்கும் ராணுவம் ஆகட்டும் எல்லா வேளையிலும் நம்முடன் உடன்பிறவா சகோதரர்கள் ஒன்றுபட்டு நின்று இன்றுவரை நாட்டை காத்து வருபவர்கள் இஸ்லாமிய சகோதரர்கள். ஆனால் இன்று அவர்கள் மேல் எப்பேர்பட்ட சேற்றை வாரி இந்துத்துவ கும்பலால் பூசப்படுகிறது என்று நாம் அறிவோம்! தமிழகத்தில் திராவிடம் தழைத்தோங்கி இருப்பதால் இங்கு குஜராத்தை போல உத்தரபிரதேசத்தை போல மத்தியபிரதேசத்தை போல இந்துத்துவ வெறி கும்பலால் ஆட்டம் போட முடியாமல் அடக்கி (அடங்கி) […]