இந்தியாவின் முதல் நிதியமைச்சர்!
இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஒரு தமிழர். அதுவும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அதிலும் இவர் பெயரை அறிந்தவர்கள் மிகச் சிலர் மட்டுமே. ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டுமே கோலோச்சி வந்த காலகட்டத்தில் ஒரு தமிழர் இத்தனை உயரிய பதவிகளை வகித்தாரா என்று இக்கட்டுரை படித்த பின் இக்கால இளைஞர்களுக்கு தெரியவரும். அவர் ஆர். கே. சண்முகம்! 1947 ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப்பின் பதவியேற்ற இந்திய அரசின் முதல் நிதியமைச்சர் […]