கலைஞரும் குறளும் | பகுதி 1 [வள்ளுவர் கோட்டம்]
வள்ளுவர் கோட்டம், சென்னை கலைஞர் என்றால் தமிழ் என்று அனைவரும் அறிந்த ஒன்று! அவருக்குத் தமிழ் இலக்கியத்தின் மீதும், தமிழ் மீதும் தீராத பற்றும் காதலும் இருந்ததும் உலகம் அறிந்ததே! ஆனால் அவர் குறிப்பாக திருக்குறளை மிகவும் நேசித்தார் என்பதற்குச் சான்று குமரியில் திருவள்ளுவர் சிலை, சென்னையில் வள்ளுவர் கோட்டம் போன்ற காலம் மறக்க முடியாத நினைவுச் சின்னங்கள். அது மட்டுமா? ஒவ்வொரு பேருந்திலும் திருக்குறள் வாசகங்கள், எல்லா நூலகங்களிலும் திருக்குறள் மற்றும் அதன் விளக்க உரை […]