எதிலும் வேண்டும் சமூக நீதி!
அனைத்து துறைகளிலும் சமூகநீதி தேவைப்படுகிறது. ஏனென்றால் பல ஆண்டு காலமாக நசுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை மேல் வரச்செய்வதே சமூகநீதியின் ஒரே கோட்பாடு. பிற எல்லா இடங்களிலும் சமூக நீதி, அரசியல் அமைப்பு சட்டத்தால் நமக்கு கிடைத்தாலும் பெரும்பாலும் ஒரு இடத்தில் மட்டும் யாரும் கண்டுகொள்வதே இல்லை. எந்த இடம் அது? கோவில்களே அந்த இடம். சனாதனதர்மத்தின்படி ஒரு குறிப்பிட்ட கூட்டத்தால் நசுக்கப்படுகிறோம் என்று தெரிந்தும், இடைநிலை சமூக மக்கள் தங்கள் எதிர்ப்பை சனாதன கூட்டத்தின் மேல் காட்டாமல், […]