கலைஞரும் குறளும் | பகுதி 2 [வள்ளுவனுக்கு வானுயர சிலை]
சென்ற கட்டுரையில் திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் செய்தவற்றைப் பார்த்தோம். இக்கட்டுரையில் திருவள்ளுவர் சிலை வைத்த கதையையும், சிலையைப் பற்றியும் காண்போமா? மூன்றாவது முறையாக 1989- இல் திராவிடக் கட்சியான திமுகவின் கலைஞர் கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்றிருந்த சமயம், காலையில் ஏதோ சிந்தனை வயப்பட்டவராக தன்னுடைய செயலர் ராஜமாணிக்கம் மூலமாக தனது மனதுக்கு நெருக்கமான சிற்பி மாமல்லபுர அரசுக் கட்டட மற்றும் சிற்ப கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் […]