0

Enter your keyword

அன்பு நண்பர்களுக்கு வணக்கம். இணையத்தில் இணைந்த பிறகுதான் இத்தனை சாதனைகளை திராவிடம் செய்துள்ளதா? என்று எண்ணி வியந்து கொண்டு இருக்கிறேன். பெரியார், அண்ணா, கலைஞரை நாங்கள் படித்து தெரிந்து கொண்டது மிக குறைவுதான். ஆனால் வலைத்தளம் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன் ஒரு மாணவனாக.

இப்பயணம் இத்துடன் நின்றுவிடாமல் இருக்க ஒரு செயலியை வடிவமைத்து வருகிறோம்,அச்செயலியின் பெயர் “திராவிடம்” நம் செயலி பெரியாரை, அண்ணாவை, கலைஞரை, திராவிட சித்தாந்தங்களைப் பேசும். திராவிடத்தால் வாழ்ந்தோமா? வீழ்ந்தோமா? என்று வரலாறு சான்று கூறும்.

அதற்குமுன் ஒரு தொடக்கம் தேவை என்ற காரணத்தினால், இந்த முயற்சியை கையில் எடுத்துக்கொண்டோம். இதில் வரும் லாபம் அனைத்தும் அந்த செயலியை உருவாக்க பயன்படுவது என்று முடிவு எடுத்துள்ளோம். இன்னும் புதிய படைப்போடு வருகிறோம், வாருங்கள் ஆதரவு தாருங்கள்!!

இப்படிக்கு,
உங்களைப்போல் ஒரு திராவிடன்

அறியப்படாத இஸ்லாமியர்கள் | பகுதி – 1

அறியப்படாத இஸ்லாமியர்கள் | பகுதி – 1

இந்திய சுதந்திரப் போராட்டமாகட்டும், இந்திய தேசிய ராணுவமாகட்டும் அல்லது இப்போதிருக்கும் ராணுவம் ஆகட்டும் எல்லா வேளையிலும் நம்முடன் உடன்பிறவா சகோதரர்கள் ஒன்றுபட்டு நின்று இன்றுவரை நாட்டை காத்து ...
இதழாசிரியர் கலைஞர்!

இதழாசிரியர் கலைஞர்!

தமிழ் எழுத்து என்பது அவர் மூச்சு, கலைஞர் எங்கிருந்து அந்த பயணத்தை ஆரம்பித்தார் என்பது அனைவரும் அறிந்ததே! மாணவநேசன் என்னும் கையெழுத்து இதழை முதன்முதலில் வெளியிட்டு இளைஞர்களைத் ...
நூலிபான்கள்!

நூலிபான்கள்!

காந்தியை சுட்ட கோட்ஸேவும் , சாவர்க்கரும் (ஒரே படத்தில்) இன்று இணையத்தில் குறிப்பாக ட்விட்டரில் டிரண்ட் ஆகிக் கொண்டிருக்கும் சொல்! “நூலிபான்கள்“. ஒரு மனிதத்தன்மையற்ற கும்பலை குறித்து ...
சங்கி ஏன் கெட்ட வார்த்தையானது?

சங்கி ஏன் கெட்ட வார்த்தையானது?

சங்கி!!! தமிழகத்தில் அந்தப் பெயரை கேட்டாலே ஒன்று கிண்டலாக பேசுகிறார்கள், அல்லது மிகவும் அருவருக்க தக்க சொல்லாக பார்க்கிறார்கள். ஒருவரை வாய் தவறி சங்கி என்று குறிப்பிட்டு ...
ஆத்திகமும் வளர்த்த திராவிடம்!

ஆத்திகமும் வளர்த்த திராவிடம்!

கபாலீஸ்வரர் கோயில் குளம் தூர்வாரும் பணி அதான் ஆத்திகம் என்றாலே பிடிக்காது, கடுமையாக விமர்சனம் செய்யும் திராவிடம் ஆயிற்றே? பின் எதற்கு ஆத்திகம் வளர்க்க வேண்டும் என்று ...
பிரிவினைவாத பிரபுக்கள்!

பிரிவினைவாத பிரபுக்கள்!

பிரிவினைவாதம் இவர்களின் முதல் மற்றும் கடைசி ஆயுதம்! எப்பொழுதெல்லாம் தேர்தல் நெருங்குகிறதோ அல்லது கருத்து அரசியல் பேச முடியாமல் பின்தங்கும் நிலையில் இருக்கும்போதோ ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் ...
எது பார்ப்பனியம்?

எது பார்ப்பனியம்?

இங்கு பார்ப்பனியம் என்று கூறிய உடனே பல பேர் அது ஒரு பிரிவு மக்களான பார்ப்பனர்களை குறிக்கிறது என்று நினைத்துக் கொள்கிறார்கள். அப்படி அல்ல! இந்த சொல்லாடல் ...
கவுண்டமணி எனும் ஆத்திக  பகுத்தறிவாளன்!

கவுண்டமணி எனும் ஆத்திக பகுத்தறிவாளன்!

எம் ஆர் ராதாவுக்குப் பின் பகுத்தறிவுக் கருத்துக்களை நகைச்சுவையில் கலந்து தமிழ்ப் படங்களில் கூறியவர் கவுண்டமணி அவர்கள். அவர் வசனங்கள் கேட்டாலே சில அடிப்படைவாத, பார்ப்பனிய, ஜாதி ...
வேண்டாமே மதம்!

வேண்டாமே மதம்!

இன்று மதம் என்ற ஒன்றுதான் உலகத்தில் பல பிரச்சினைக்குக் காரணமாக இருக்கிறது. மத்திய கிழக்கிலும் சரி, ஆப்பிரிக்காவிலும் சரி, சீனாவிலும் சரி, ஐரோப்பியாவில் சரி, தென் கிழக்கிலும் ...
எப்படி நடந்தது தமிழர் திருமணம்?

எப்படி நடந்தது தமிழர் திருமணம்?

திருமணம் என்பது தமிழர்கள் வாழ்வில் மிக முக்கியமான அங்கமாக இருக்கிறது. பல காலங்களில் மருவி மருவி ஆரியத்தின் பிடியில் சிக்கி இன்று நமக்கு ஒப்பாத நமது முன்னோர்கள் ...
ஆரியம் எனும் மெதுவாக செயல்படும் நஞ்சு

ஆரியம் எனும் மெதுவாக செயல்படும் நஞ்சு

ஆரியத்தின் படையெடுப்பினால் திராவிட மக்களின் பண்பாடு, விழாக்கள் என்று  பல விடயங்கள் இன்று ஆரிய மயமாகிப் போய் இருப்பதை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். ஏற்கனவே வடமொழிச் ...
கலப்பில்லா தமிழ் பேசுவோம்!

கலப்பில்லா தமிழ் பேசுவோம்!

இன்று நாம் வழக்கில் பேசிக்கொண்டிருக்கும் தமிழ் மொழியும், அதன் எழுத்துக்களும் பல கால உருமாற்றத்தைக் கடந்து வந்துள்ளது. ஆனால் அதில் இருக்கும் பல சொற்கள் சமஸ்கிருத சொற்கள் ...
பெரியாரும் தமிழும் !!!

பெரியாரும் தமிழும் !!!

பகுத்தறிவு பகலவனின் மொழி சீர்திருத்தம் தமிழ் மொழியை எப்படி பார்த்தார் பெரியார்? தமிழ் மொழியையும் அவர் அறிவியல் கண்ணோட்டத்துடன்தான் பார்த்தார். தமிழ் ஒரு பழமையான மொழி என்பதற்காகவோ ...
பதில் உண்டா தமிழ்தேசியவாதிகளே?

பதில் உண்டா தமிழ்தேசியவாதிகளே?

திராவிடத்தை எதிர்க்கும் தமிழ்தேசியவாதிகளே! எங்கள் கேள்விகளுக்கு உங்களிடம் பதில்கள் உண்டா? பல கருத்துகளையும், கட்டுரைகளையும், புத்தகங்களையும் நாம் படிக்கும் பொழுதும், பல காணொளிகளை காணும்பொழுதும் இயல்பாக மனதில் ...
இலங்கை தமிழர்களுக்கு எதுவுமே செய்யவில்லையா திராவிடம்?

இலங்கை தமிழர்களுக்கு எதுவுமே செய்யவில்லையா திராவிடம்?

இலங்கையில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படாததைக் கண்டித்து கலைஞர் உண்ணாவிரதம். இன்று சமூக வலைத்தளங்களில்  ‘நாம் தமிழர்’ தம்பிகள் திராவிட கட்சிகளை, ஈழ தமிழர்களுக்காக எதுவுமே செய்யவில்லை என்று ...
ஏன் நகரங்கள் உருவாக வேண்டும்?

ஏன் நகரங்கள் உருவாக வேண்டும்?

சாதிப் பிரச்சினைகள் ஒழிய வேண்டுமென்றால் நகரமயமாக்கல் தான் ஒரே தீர்வு என்று அன்றே பெரியார் சொன்னார்! பெரியார் இதைக் கூறியது கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன் அதுவும் ...
ஏன் நகரங்கள் உருவாக வேண்டும்?

ஏன் நகரங்கள் உருவாக வேண்டும்?

சாதிப் பிரச்சினைகள் ஒழிய வேண்டுமென்றால் நகரமயமாக்கல் தான் ஒரே தீர்வு என்று அன்றே பெரியார் சொன்னார்! பெரியார் இதைக் கூறியது கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன் அதுவும் ...
அப்படி என்னய்யா செய்தது திராவிடம்?

அப்படி என்னய்யா செய்தது திராவிடம்?

தலைப்பு போல இன்று பலர் இந்த கேள்வி கேட்கிறார்கள்? ஆனால் அதில் அதில் கேட்பவர்களை பாதிக்கும் மேல் தாங்கள் ஏற்கனவே பல திராவிட கருத்துகளை தங்களுக்கே தெரியாமல் ...
அப்படி என்னய்யா செய்தது திராவிடம்?

அப்படி என்னய்யா செய்தது திராவிடம்?

தலைப்பு போல இன்று பலர் இந்த கேள்வி கேட்கிறார்கள்? ஆனால் அதில் அதில் கேட்பவர்களை பாதிக்கும் மேல் தாங்கள் ஏற்கனவே பல திராவிட கருத்துகளை தங்களுக்கே தெரியாமல் ...