0

Enter your keyword

அன்பு நண்பர்களுக்கு வணக்கம். இணையத்தில் இணைந்த பிறகுதான் இத்தனை சாதனைகளை திராவிடம் செய்துள்ளதா? என்று எண்ணி வியந்து கொண்டு இருக்கிறேன். பெரியார், அண்ணா, கலைஞரை நாங்கள் படித்து தெரிந்து கொண்டது மிக குறைவுதான். ஆனால் வலைத்தளம் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன் ஒரு மாணவனாக.

இப்பயணம் இத்துடன் நின்றுவிடாமல் இருக்க ஒரு செயலியை வடிவமைத்து வருகிறோம்,அச்செயலியின் பெயர் “திராவிடம்” நம் செயலி பெரியாரை, அண்ணாவை, கலைஞரை, திராவிட சித்தாந்தங்களைப் பேசும். திராவிடத்தால் வாழ்ந்தோமா? வீழ்ந்தோமா? என்று வரலாறு சான்று கூறும்.

அதற்குமுன் ஒரு தொடக்கம் தேவை என்ற காரணத்தினால், இந்த முயற்சியை கையில் எடுத்துக்கொண்டோம். இதில் வரும் லாபம் அனைத்தும் அந்த செயலியை உருவாக்க பயன்படுவது என்று முடிவு எடுத்துள்ளோம். இன்னும் புதிய படைப்போடு வருகிறோம், வாருங்கள் ஆதரவு தாருங்கள்!!

இப்படிக்கு,
உங்களைப்போல் ஒரு திராவிடன்

தமிழ்ப் புத்தாண்டு!

தமிழ்ப் புத்தாண்டு!

தை 1 தமிழ்ப் புத்தாண்டா அல்லது சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டா? இதைப் பற்றிய விவாதங்கள் நிறையப் பார்த்தாகிவிட்டது ஆனால் எது தான் நமக்குப் புத்தாண்டு என திராவிடர்களாகக் ...
இந்தியாவின் முதல் நிதியமைச்சர்!

இந்தியாவின் முதல் நிதியமைச்சர்!

இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஒரு தமிழர். அதுவும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அதிலும் இவர் பெயரை அறிந்தவர்கள் மிகச் சிலர் மட்டுமே. ...
தமிழ் திணிப்பு வேண்டாம்?

தமிழ் திணிப்பு வேண்டாம்?

Image by StockSnap from Pixabay என்னடா திராவிடம் என் மூச்சு, திராவிடம் என் பேச்சு என்று பேசியவன் இப்படி ஒரு தலைப்பை எழுதுகிறான் என்று பார்க்கிறீர்களா? ...
புலிகளும் பல்லுயிர் காடுகளும்!!!

புலிகளும் பல்லுயிர் காடுகளும்!!!

Photo by Jose Almeida from Pexels பொதுவாகக் காடுகள் அவற்றின் அடர்த்தி மற்றும் உயிரின அமைப்புகளைக் கொண்டே வகைப்படுத்தப்படுகின்றன. மிகக்குறைந்த மனிதக் குறுக்கீடுகள், தனக்கே உரித்தான ...
இப்படியும் அழைக்கலாமே!

இப்படியும் அழைக்கலாமே!

நம் அன்றாட வாழ்க்கையில் நிறைய மனிதர்களைச் சந்திப்போம் அதில் பல முகங்கள் நமக்குத் தெரிந்தவையாக இருந்தாலும் அவர்களின் பெயர் நமக்குத் தெரியாது. அவர்களை அவர்கள் செய்யும் வேலையைகொண்டே ...
மெட்ராஸ் தினம்!

மெட்ராஸ் தினம்!

இன்று சென்னையின் 382 ஆவது பிறந்தநாள்! முதலில் மதராஸ் மாகாணம் பிறகு மெட்ராஸ் ஆக மாறி இன்று சென்னையாக கம்பீரமாக நிற்கிறது! சென்னைக்கும் திராவிடத்திற்கு மிகப்பெரிய தொடர்பு ...
இந்துக்களே ஒன்று கூடுங்கள்!

இந்துக்களே ஒன்று கூடுங்கள்!

ஒன்றுகூடிவிட்டனர் இன்று முறையாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமை தமிழக அரசால் முறையாக நிறைவேற்றப்பட்டது. இது திராவிடத்தின் மிகப்பெரிய வெற்றி! தந்தை பெரியார் கண்ட கனவு மெய்ப்பட்ட ...
ஏன் செய்யவேண்டும் சுயமரியாதை திருமணம்?

ஏன் செய்யவேண்டும் சுயமரியாதை திருமணம்?

சுயமரியாதை திருமணம் என்றால் என்னவென்று எல்லோருக்கும் தெரியும்! ஆனால் அதை செய்வதால் நமக்கு என்னென்ன பலன் கிடைக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். என்னடா இதுவும் ...
கலைஞரும் தொழு நோயாளிகளும்!

கலைஞரும் தொழு நோயாளிகளும்!

ஆகஸ்ட் 7, 2018  கலைஞர் கருணாநிதி அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார் என்று தொலைக்காட்சிகளில் செய்திகள் வரத் துவங்கிவிட்டன. கலைஞர் மறைந்த செய்தி கேட்டு அந்தக் காப்பகத்தில் இருப்பவர்கள் ...
சாமி – யார்?

சாமி – யார்?

இந்துக்கள் சாமி, இயேசு சாமி, அல்லா சாமி இன்னும் பிற மதத்தினர் வழிபடும் சுவாமிகள். பொதுப்படையாக நான் கும்பிடும் தெய்வத்தை, ஒரு சக்தியை அந்தந்த மதத்தினர் “சாமி” ...
கு. வெ. கி.ஆசான்!

கு. வெ. கி.ஆசான்!

தமிழ் தமிழர் உரிமைக்காகவும் சமூக நீதிக்காகவும் தன்னை சுற்றி இருக்கும் சமூகத்திற்கும் பல கிளர்ச்சிகளில் ஈடுபட்டு தடுப்புக்காவல் கைது மற்றும் நீதிமன்ற காவலுக்கு உட்பட்டவர். பகுத்தறிவாளர் கழக ...
கலைஞரும் கே.ஆர்.வேணுகோபால் சர்மாவும்

கலைஞரும் கே.ஆர்.வேணுகோபால் சர்மாவும்

கே.ஆர்.வேணுகோபால் சர்மா!!! பல பேர் அறிந்திடாத பெயர்! ஆனால் அண்ணாவால் “ஓவியப் பெருந்தகை” என்று பட்டம் சூட்டப்பட்டார். தமிழகத்தில் இவர் வரைந்த ஒரு ஓவியத்தை பார்க்காத ஒருவர் ...
எதிலும் வேண்டும் சமூக நீதி!

எதிலும் வேண்டும் சமூக நீதி!

அனைத்து துறைகளிலும் சமூகநீதி தேவைப்படுகிறது. ஏனென்றால் பல ஆண்டு காலமாக நசுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை மேல் வரச்செய்வதே சமூகநீதியின் ஒரே கோட்பாடு. பிற எல்லா இடங்களிலும் சமூக ...
OBC இட ஒதுக்கீடு! திராவிடத்தின் வெற்றி!

OBC இட ஒதுக்கீடு! திராவிடத்தின் வெற்றி!

நேற்று (29-07-2021) திராவிடத்தின் வரலாற்றில் இன்னொரு மைல்கல்! இந்தியாவை திரும்பிப் பார்க்கும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க கூற்று நேற்று நடந்தது. இதுவரை (OBC) என்ற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ...
புலவர் இரா. இளங்குமரனார்

புலவர் இரா. இளங்குமரனார்

பாவலர், சொற்பொழிவாளர், சொல்லாய்வறிஞர், எழுத்தாளர், தமிழாய்வாளர், தமிழிய வரலாற்று வரைவாளர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தமிழியக்கச் செயற்பாட்டாளர், தமிழ்நெறி பரப்புநர் எனப் பன்முகங்கொண்டவர் இளங்குமரனார். இன்று (25-07-2021) முதுமை ...
லுங்கி!

லுங்கி!

என்னடா லுங்கி என்று தலைப்பு வைத்துள்ளனர், அப்படி என்ன எழுதி இருப்பார் என்று பார்க்கிறீர்களா? கைலி என்பதே அதன் தமிழ் சொல்லாகும் ஆனால் மக்களுக்கு மிகவும் பயன்பாட்டில் ...
தமிழ் மொழிபெயர்ப்புகளின் ராணி வைதேகி ஹெர்பர்ட்!

தமிழ் மொழிபெயர்ப்புகளின் ராணி வைதேகி ஹெர்பர்ட்!

வைதேகி ஹெர்பர்ட் வைதேகி ஹெர்பர்ட்!! இந்தப் பெயர் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நூற்றில் 99 பெயருக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை! ஏனென்றால் இவர் சினிமாவில், மாடலிங் துறையில் அல்லது அரசியலில் ...
பகுதி நேர நாத்திகர்கள்!

பகுதி நேர நாத்திகர்கள்!

கடவுளை முழுமையாக நம்பி அவரிடம் சரணாகதி அடைந்து நம்பிக்கை வைத்திருப்பவர்கள் ஆத்திகர்கள்! அதற்கு நேர்மாறாக கடவுள் இல்லை என்று கூறுபவர்கள் நாத்திகர்கள் என்று எல்லோரும் அறிந்ததே! ஆனா ...
அழைப்பதில் வேண்டாமே அன்னிய மொழி!

அழைப்பதில் வேண்டாமே அன்னிய மொழி!

இங்கு நடக்கும் பல வலதுசாரி கூட்டங்களில், மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பாரத மாதா கி ஜே , வந்தேமாதரம் என்று குரல் எழுப்பப்படுகிறது. அவ்வளவு ஏன் இன்று ...
அறியப்படாத இஸ்லாமியர்கள் | பகுதி – 2

அறியப்படாத இஸ்லாமியர்கள் | பகுதி – 2

கடந்த கட்டுரையில் இரண்டு இஸ்லாமிய சகோதரர்களை பற்றி கண்டோம் இதில் மேலும் இருவரை பற்றி அறிந்து கொள்வோமா? முதலில் அவர்கள் இருவரின் பெயரையும் தெரிவித்து விடுகிறேன் ஒருவர் ...