0

Enter your keyword

அவர்தான் பெரியார் !

அவர்தான் பெரியார் !

வணக்கம் திராவிடர்களே! திராவிடத்தை பற்றி பேசினால் அதில் பெரியாரை பற்றி பேசாமல் இருக்கவே முடியாது, அதிலும் பெரியாரையும் திராவிடத்தையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. ஏனென்றால் திராவிடத்தை பற்றி பல தலைவர்கள் பேசியுள்ளனர் ஆனால் அக்கருத்தை மக்களிடம் எடுத்துச் சென்று ஆழமாக விதைத்தவர் நம் தந்தை பெரியார். இன்றும் ஆரியம் தனது வேர்களை தமிழகத்தில் பரவாமல் இருப்பதற்கு தந்தை பெரியார் அவர்கள் பரப்பிய திராவிட கருத்துகளே அரணாக நின்று நம்மை காத்துக் கொண்டிருக்கின்றன. அவரின் பணி அளப்பரியது, ஆம் […]

அன்பு வணக்கத்துடன் திராவிடன்!

அன்பு வணக்கத்துடன் திராவிடன்!

அன்பு வணக்கத்துடன் திராவிடன்!   இயற்கையில் அனைவரும் சமம். அனைவருக்கும் அனைத்தும் சமமாக தங்கள் உரிமையை நிலைநிறுத்த வேண்டும் என்பதே திராவிடம். சமூகநீதி யாருக்கும், யாவருக்கும் என்பது தான் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்றும்.  திராவிடம் என்பது ஒரு பொதுவுடமை தத்துவம் மட்டும் அல்ல, அது ஒரு இனம், மொழி மக்களிடம் கலந்த உணர்வு. தான் பேசும் விடயம்திராவிட சித்தாந்தம் என்று தெரியாமலே நம் மக்கள் பேசி வருகிறார்கள், அதுவே இதற்க்கு சான்று. திராவிடம் நமக்கு […]