சமூக “நீதி கட்சி” ஆரம்பித்தது எதற்காக?
சமூக “நீதி கட்சி” ஆரம்பித்தது எதற்காக? இப்போது இருக்கும் வேகமான கால சூழலில் பக்கம் பக்கமாக வரலாறு சொன்னா அதை படிக்கும் மனநிலையில் யாருமில்லை என்பது நிதர்சனமான உண்மை , ஆனால் அதற்காக வரலாறு தெரியாமலும் இருக்க முடியாதல்லவா? எதற்காக ஆரம்பிக்கப்பட்டது நீதிக்கட்சி? என்ன நோக்கத்திற்காக தோற்றுவிக்கப்பட்டது நீதிக்கட்சி? என்பதை சில நிமிட வாசிப்பு கட்டுரையாக கொடுத்துள்ளேன். திராவிடம் பேசும் படிக்கும் எழுதும் அனைவருக்கும் தெரியும் நூறு ஆண்டுகால தமிழக (மெட்ராஸ் மாகாணம்) அரசியல் நகர்வுகளில் மிக […]