ஏன் நகரங்கள் உருவாக வேண்டும்?
சாதிப் பிரச்சினைகள் ஒழிய வேண்டுமென்றால் நகரமயமாக்கல் தான் ஒரே தீர்வு என்று அன்றே பெரியார் சொன்னார்! பெரியார் இதைக் கூறியது கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன் அதுவும் இந்த தீர்க்கதரிசன பார்வை எப்படி அவருக்கு வந்தது என்பது வியப்புதான்? நகரங்கள் உருவாக்கிவிட்டால் ஜாதிகள் ஒழிந்து விடுமா? இன்னமும் ஜாதி சான்றிதழ் எல்லா இடத்திலும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் தானே? அல்லது ஜாதி தீண்டாமை ஒழிந்து விடுமா என்று சில அறிவுஜீவிகள் கேட்கலாம். ஒழிந்துவிடும் என்பது தனி மனிதரை கொண்டு […]