அவர்தான் பெரியார் !
வணக்கம் திராவிடர்களே! திராவிடத்தை பற்றி பேசினால் அதில் பெரியாரை பற்றி பேசாமல் இருக்கவே முடியாது, அதிலும் பெரியாரையும் திராவிடத்தையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. ஏனென்றால் திராவிடத்தை பற்றி பல தலைவர்கள் பேசியுள்ளனர் ஆனால் அக்கருத்தை மக்களிடம் எடுத்துச் சென்று ஆழமாக விதைத்தவர் நம் தந்தை பெரியார். இன்றும் ஆரியம் தனது வேர்களை தமிழகத்தில் பரவாமல் இருப்பதற்கு தந்தை பெரியார் அவர்கள் பரப்பிய திராவிட கருத்துகளே அரணாக நின்று நம்மை காத்துக் கொண்டிருக்கின்றன. அவரின் பணி அளப்பரியது, ஆம் […]