அன்பு வணக்கத்துடன் திராவிடன்!
அன்பு வணக்கத்துடன் திராவிடன்! இயற்கையில் அனைவரும் சமம். அனைவருக்கும் அனைத்தும் சமமாக தங்கள் உரிமையை நிலைநிறுத்த வேண்டும் என்பதே திராவிடம். சமூகநீதி யாருக்கும், யாவருக்கும் என்பது தான் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்றும். திராவிடம் என்பது ஒரு பொதுவுடமை தத்துவம் மட்டும் அல்ல, அது ஒரு இனம், மொழி மக்களிடம் கலந்த உணர்வு. தான் பேசும் விடயம்திராவிட சித்தாந்தம் என்று தெரியாமலே நம் மக்கள் பேசி வருகிறார்கள், அதுவே இதற்க்கு சான்று. திராவிடம் நமக்கு என்ன […]